மகிழ்ச்சியில் திளைக்கும் சிவகார்த்திகேயன்!

மகிழ்ச்சியில் திளைக்கும் சிவகார்த்திகேயன்!

செய்திகள் 22-Oct-2013 1:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இப்போது நேரம் நல்லாயிருக்கு! ‘எதிர்நீச்சல்’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ என தொடர் வெற்றிகளை கொடுத்த சிவகார்த்திகேயன், 2010-ல் ஆர்த்தி என்பவரை திருமணம் புரிந்துகொண்டவர்! இன்று ஆர்த்தி அழகான ஒரு பெண் குழந்தையை பெற்றெடுக்க, தந்தை ஆகி விட்டார் சிவகார்த்திகேயன்! பெண் குழந்தை பிறந்த நேரம்,சிவகார்த்திகேயன் வாழ்க்கையில் இன்னும் மகிழ்ச்சி பொங்கட்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேலைக்காரன் - கருத்தவன்லாம் கலீஜாம் ஆடியோ பாடல்


;