மீண்டும் விஷால் - லட்சுமி மேனன்!

மீண்டும் விஷால் - லட்சுமி மேனன்!

செய்திகள் 22-Oct-2013 12:53 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பாண்டிய நாடு’ படத்தில் இணைந்து நடித்துள்ள விஷால் - லட்சுமி மேனன் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்-அவுட் ஆகியிருக்கிறது போலும்! இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க இருக்கிறார்கள். இந்தப் படத்தையும் விஷாலின், ‘விஷால் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனமே தயாரிக்க, ‘தீராத விளையாட்டு பிள்ளை’, ‘சமர்’ ஆகிய படங்களை இயக்கிய திரு இயக்க இருக்கிறார். இந்தப் படத்தின் பெயர், மற்ற நடிகர் – நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களை விரைவில் அறிவிக்க உள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கிலி புங்கிலி கதவ தொற - டிரைலர்


;