விஜய்யுடன் இணையும் ஸ்ரேயா கோஷல்!

விஜய்யுடன் இணையும் ஸ்ரேயா கோஷல்!

கட்டுரை 21-Oct-2013 2:52 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘துப்பாக்கி’க்காக ‘கூகுள்… கூகுள்…’, ‘தலைவா’வுக்காக ‘வாங்கண்ணா… வாங்கண்ணா…’ பாடல்களை பாடி அசத்திய விஜய் அடுத்து, ’ஜில்லா’வுக்காகவும் ஒரு பாடலை, ஸ்ரேயா கோஷலுடன் இணைந்து பாட இருக்கிறார். இந்தப் பாடலை கவியரசு வைரமுத்து எழுதியிருக்கிறார். டி.இமான் இசை அமைக்கும் இந்தப் படத்தின் டப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வர, இதில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ பேனரில் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் இந்தப் படத்தில் மோகன்லாலும் ஒருமுக்கிய பாத்திரத்தில் நடிக்க, நேசன் இயக்கி வரும் இந்தப் படம் வருகிற பொங்கல் விருந்தாக வெளிவரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;