ஹன்சிகாவின் புது ஜோடி!

ஹன்சிகாவின் புது ஜோடி!

செய்திகள் 21-Oct-2013 12:53 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகை ஹன்சிகா மோத்வானியை பொறுத்த வரையில் 2013 அமர்க்களமான ஆண்டு! ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘சிங்கம் 2’ என வரிசையாக வெற்றிப் படங்களை கொடுத்து வருபவர் இப்போது தெலுங்கிலும் பிசியாகி விட்டார்! அடுத்து, தெலுங்கின் மாஸ் ஹீரோ ரவிதேஜாவுடன் ஒரு படத்தில் ஜோடி சேருகிறார்! இந்தப் படத்தை ரவிதேஜா நடித்த ‘பலுபு’ மற்றும் ‘டான் சீனு’, ‘மிஸ்டர் பெர்ஃபெக்ட் அன்ட் பாடிகார்ட்’ படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதிய கே.எஸ்.ரவீந்திரா என்கிற பாபி இயக்குகிறார். பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாக இருக்கும் இந்தப் படத்தை ஒய்.வி.எஸ்.சௌத்ரி தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 5-ஆம் தேதி துவங்குகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - செந்தூரா வீடியோ


;