அனிருத் இசையில் சூப்பர் ஸ்டார் வாரிசு!

அனிருத் இசையில் சூப்பர் ஸ்டார் வாரிசு!

செய்திகள் 21-Oct-2013 11:53 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மலையாளத்தின் தற்போதைய இளம் முன்னணி நடிகர்களில் துல்கர் சல்மானும் ஒருவர்! ‘மெகாஸ்டார்’ மம்முட்டியின் மகனான இவர் ஹீரோவாக நடித்த ‘உஸ்தாத் ஹோட்டல்’ படம், சூப்பர் ஹிட்டாக ஓடியதோடு, பல விருதுகளையும் அள்ளியது. துல்கார் சல்மான் இப்போது தழிழுக்கும் வருகிறார். இவரை தமிழில் அறிமுகப்படுத்த இருப்பவர் ‘காதலில் சொதப்புவது எப்படி’ வெற்றி படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன். தனது முதல் படத்திலேயே திறமையான இயக்குநர் என்று பெயரெடுத்த பாலாஜி மோகன் இயக்கும் இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நஸ்ரியா நசீம் நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார். படத்தின் பெயர், மற்ற நடிகர் - நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடது வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஓ காதல் கண்மணி - டிரைலர்


;