ஜப்பானில் விஜய், காஜல் அகர்வால்!

ஜப்பானில் விஜய், காஜல் அகர்வால்!

செய்திகள் 19-Oct-2013 5:31 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘தலைவா’ படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் ‘ஜில்லா’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது. விஜய்யுடன் காஜல் அகர்வால், மோகன்லால் என பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவாகி வரும் இந்தப் படத்தை நேசன் இயக்க, டி.இமான் இசை அமைக்கிறார். ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ தயாரிப்பான இந்தப் படத்தின் முக்கால்வாசி டாக்கி போர்ஷன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் ஒரு டூயட் பாடல் காட்சியின் படப்பிடிப்புக்காக ஜாப்பான் கிளம்ப இருக்கிறார்கள் விஜய், காஜல் அகர்வால், இயக்குனர் நேசன் அடங்கிய படக்குழுவினர்! வருகிற பொங்கல் வெளியீடாக திரைக்கு வரவிருக்க்கும் ‘ஜில்லா’ படத்துடன் அஜித்தின் ‘வீரம்’ படமும் ரிலீசாகி மோதவிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;