உதயநிதியின் கிறிஸ்துமஸ் ட்ரீட்!

உதயநிதியின் கிறிஸ்துமஸ் ட்ரீட்!

செய்திகள் 19-Oct-2013 5:10 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படம் ‘இது கதிர்வேலன் காதல்’. இந்தப் படத்தை உதயநிதியின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் தயாரிக்க, எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்க, ஹீரோ உதயநிதிக்கு நிகரான ஒரு கேரக்டரில் சந்தானமும் நடித்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கும் இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தை வருகிற டிசம்பர் 25 ஆம் தேதி, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இது, காதல், காமெடி கலந்த ஒரு ஜனரஞ்சக படமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது நம்ம ஆளு - காத்தாக வீடியோ சாங்


;