சுந்தர்.சி. படத்தில் அல்லாரி நரேஷ்!

சுந்தர்.சி. படத்தில் அல்லாரி நரேஷ்!

செய்திகள் 19-Oct-2013 11:09 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சுந்தர்.சி. இயக்கத்தில் வெளியாகி வெற்றிப் பெற்ற படம் ‘கலகலப்பு’. விமல், ஷிவா, அஞ்சலி, ஓவியா முதலானோர் நடித்த இந்தப் படம் தெலுங்கில் ரீ-மேக் ஆகிறது. தெலுங்கு ரீ-மேக்கில், தமிழில் விமல், ஷிவா நடித்த இரண்டு வேடங்களிலும் அல்லாரி நரேஷ் நடிக்க இருக்கிறார். இந்த இரண்டு வேடங்களுக்கான கதாநாயகிகள், இயக்குனர், படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;