‘U’ சர்டிஃபிகெட் வாங்கிய ஆரம்பம்!

‘U’ சர்டிஃபிகெட் வாங்கிய ஆரம்பம்!

செய்திகள் 18-Oct-2013 2:47 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’தல’ அஜித், இயக்குனர் விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் ‘ஆரம்பம்.’ கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்தப் படம் வருகிற 31-ஆம் தேதி ரிலீசாகவிருப்பதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் முடிந்துவிட்டது. அதனை தொடர்ந்து சென்சருக்கு சென்ற ‘ஆரம்பம்’ படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஸி - மேக்கிங் வீடியோ


;