நஸ்ரியாவின் புதிய முயற்சி!

நஸ்ரியாவின் புதிய முயற்சி!

செய்திகள் 18-Oct-2013 2:25 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தனிப்பட்ட முறையில் வெப்சைட் வைத்திருக்கும் நட்சத்திரங்களில் இப்போது 'நய்யாண்டி' பரபரப்பு ஹீரோயின் நஸ்ரியா நசீமும் இடம் பெற்றுவிட்டார்! ரசிகர்களுக்காக இந்த வெப்சைட் சம்பந்தமான விவரங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருக்கும் நஸ்ரியா, அதில் தனது புதிய வெப்சைட் முகவரியையும் கொடுத்துள்ளார். குறுகிய காலத்தில் மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால், மம்முட்டி ஆகியோரை பின்னுக்குத் தள்ளி ஃபேஸ்புக்கில் அதிக ‘லைக்’குகள் பெற்ற நடிகை என்ற பெருமையும் நஸ்ரியாவுக்கு உண்டு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எனை நோக்கி பாயும் தோட்டா - விசிறி ஆடியோ பாடல்


;