‘உகாண்டா’வில் பார்த்திபன் - ரீமா கல்லிங்கல்!

 ‘உகாண்டா’வில் பார்த்திபன் - ரீமா கல்லிங்கல்!

செய்திகள் 18-Oct-2013 1:46 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

முழுக்க முழுக்க ஆப்பிரிக்காவில் படமாகியிருக்கும் மலையாள படம் ’எஸ்கேப் ஃப்ரம் உகாண்டா’. இதில் கதையின் நாயகியாக ரீமா கல்லிங்கல் நடித்திருக்கிறார். இவருடன் தமிழ் நடிகர் பார்த்திபன், ஹாலிவுட் நடிகர் மைக்கிள் வொவாய், மிஸ் உகாண்டா அழகி அனிட்டா ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கிறார்கள். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இதனை ராஜேஷ் நாயர் இயக்கியிருக்கிறார். விரைவில் ரிலீசாகவிருக்கும் இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வர்வேற்பை பெற்றிருப்பதோடு, படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. முழுக்க முழுக்க ஆப்பிரிக்காவில் படமான முதல் மலையாள படம் இதுதானாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

யார் இவன் - டிரைலர்


;