த்ரிஷாவின் கண்ணீர் அஞ்சலி!

த்ரிஷாவின் கண்ணீர் அஞ்சலி!

செய்திகள் 18-Oct-2013 12:09 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சினிமாவில் கடந்த 10 ஆண்டுகளாக தனக்கான ஒரு இடத்தைப் பிடித்துக்கொண்டு வெற்றிவலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை த்ரிஷா! ஆனால் அவரது அப்பா இப்போது அவர் கூட இல்லை! அவர் காலமாகி இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது! இது குறித்து த்ரிஷா தனது ‘மைக்ரோ ப்ளாக்’ பக்கத்தில், ”ஒரு வருடம்….. நீங்கள் இல்லாத வாழ்க்கை ரொம்பவும் வேதனையாக இருக்கிறது, அப்பா நான் உங்களை ரொம்பவும் மிஸ் பண்றேன்… நீங்கள் எங்கிருந்தாலும் என்னை கவனித்துகொண்டு, வாழ்த்திக்கொண்டு தான் இருப்பீர்கள்….’’ என்று தன் தந்தைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் வேர்ல்ட் பாடல் வரிகள் வீடியோ - சதுரங்க வேட்டை 2


;