கமலும், ஹாரிஸும் இணைகிறார்கள்!

கமலும், ஹாரிஸும் இணைகிறார்கள்!

செய்திகள் 17-Oct-2013 3:30 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கமல்ஹாசனும், இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் இணைந்து பணியாற்றிய படம் ‘வேட்டையாடு விளையாடு’. இந்தப் படத்தின் பாடல்கள் இன்னமும் நம் காதுகளில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கின்றன! இந்தப் படத்திற்குப் பிறகு எந்தப் படத்திலும் இணையாத கமல் – ஹாரிஸ், விரைவில் ஒரு படத்திற்காக இணைய இருக்கிறார்கள். அந்தப் படம், ‘என்றென்றும் புன்னகை’. ஹாரிஸ் இசை அமைத்திருக்கும் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 24 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் கலந்துகொண்டு ஆடியோவை வெளியிட இருக்கிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தில் ஜீவா, வினய், த்ரிஷா, சந்தானம், ஆன்ட்ரியா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்க, ‘வாமனன்’ படப்புகழ் அஹமத் இயக்கியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவலை வேண்டாம் - டீசர் 2


;