பெங்களூரு - கேரளாவில் அழகுராஜா!

பெங்களூரு - கேரளாவில் அழகுராஜா!

செய்திகள் 16-Oct-2013 5:59 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கார்த்தியின், ‘அழகுராஜா’ தீபாவளியன்று, அதாவது நவம்பர் 2-ஆம் தேதி ரிலீசாகவிருக்கிறது அல்லவா? இந்தப் படம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலும் ஒரே நேரத்தில் வெளியாக இருக்கிறது. இந்த மாநிலங்களில் எல்லாம் கார்த்திக்கு பெரிய அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் ‘அழகுராஜா’ படத்தின் புரொமோஷனுக்காக நேற்று பெங்களூரு சென்ற கார்த்தி அங்குள்ள தன் ரசிகர்களை சந்தித்ததோடு, மீடியாவையும் சந்தித்துள்ளார். அதைத் தொடர்ந்து இன்று திருவனந்தபுரம் சென்ற கார்த்தி, ரசிகரகளை சந்தித்து பேசியதோடு, பத்திரிகையாளர்களையும் சந்தித்து ‘அழகுராஜா’ படம் சம்பந்தமான கேள்விகளுக்கு கலக்கலாக பதில்கள் அளித்திருக்கிறார். ‘அழகுராஜா’ படத்தினை எம்.ராஜேஷ் இயக்கியிருக்க, ‘ஸ்டுடியோ கிரீன்’ கே.ஈ.ஞானவேல் ராஜா பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;