விஷ் யூ ஹேப்பி பர்த் டே ப்ருத்திவிராஜ்!

விஷ் யூ ஹேப்பி பர்த் டே ப்ருத்திவிராஜ்!

செய்திகள் 16-Oct-2013 11:31 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘கனா கண்டேன்’, ‘மொழி’, ‘இராவணன்’ என பல தமிழ் திரைப்படங்களிலும், ஏராளமான மலையாள படங்களிலும், ஒரு சில ஹிந்திப் படங்களிலும் நடித்து, தென்னிந்தியாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ப்ருத்திவிராஜ்! தற்போது வசந்தபாலன் இயக்கத்தில் ‘காவியத்தலைவன்’ படத்தில் நடித்து வரும் ப்ருத்திவிராஜ், கலைக் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றாலும் தனக்கான ஒரு பாணியை வகுத்து நடித்து ஏராளமான ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர்! அவர் பிறந்த இனிய நாள் இன்று! சினிமாவில் நடிகர் என்றில்லாமல், திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர் என்ற பல முகங்களோடு நட்சத்திரமாய் மின்னிக் கொண்டிருக்கும் ப்ருத்திவிராஜுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுவதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் அடைகிறது! விஷ் யூ ஹேப்பி பர்த்டே ப்ருத்திவிராஜ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காவியத்தலைவன் - சண்டி குதிரை சாங் ப்ரோமோ


;