போர் செய்ய பழகு!

போர் செய்ய பழகு!

செய்திகள் 16-Oct-2013 11:03 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மாஸ்டர் மூவி மேக்கஸ்’ என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘போர் செய்ய பழகு’. இந்தப் படத்தை இயக்குனர் சசிகுமாரிடம் பாடம் பயின்ற எஸ்.பி.நரசிம்ஹன் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய, கே.இசை அமைக்கிறார். படத்திற்கான நடிகர் - நடிகைகள் மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போகன் - டிரைலர்


;