ஹேப்பி பர்த்டே அனிருத்!

ஹேப்பி பர்த்டே அனிருத்!

செய்திகள் 16-Oct-2013 10:32 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’கொலவெறி…’ என்ற ஒரு பாடல் மூலும் இந்திய அளவிலேயே புகழ்பெற்ற இளம் இசை அமைப்பாளர் அனிருத்! குறுகிய காலத்தில் பேசப்படும்படியான ஒரு இசை அமைப்பாளராக புகழ்பெற்றுள்ள அனிருத் தற்போது தனுஷ் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’, சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மான் கராத்தே’, செலவராகவனின், ‘இரண்டாம் உலகம்’ படத்திற்கான பின்னணி இசை என பிசியாக இயங்கி வருகிறார். இன்றைய சினிமாவில் இளம் உள்ளங்களின் மனம் கவர்ந்த இசை அமைப்பாளராக வெற்றி வலம் வந்துகொண்டிருக்கும் அனிருத்துக்கு இன்று இனிய பிறந்த நாள்! அவருக்கு ‘டாப் 10 சினிமா’வும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;