துணை தலைவராகும் கல்பாத்தி எஸ்.அகோரம்!

துணை தலைவராகும் கல்பாத்தி எஸ்.அகோரம்!

செய்திகள் 15-Oct-2013 5:55 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பல வெற்றிப் படங்களை தயாரித்து வெளியிட்டவரும், தற்போது பல பிரம்மாண்ட படங்களை தயாரித்து வருபவருமானவர் ‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவன அதிபர் கல்பாத்தி எஸ்.அகோரம். தியேட்டர் உரிமையாளர், திரைப்பட தயாரிப்பாளர் என பல துறைகளிலாக சிறந்து விளங்கி வரும் இவர் தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷன் துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். சினிமாவில் மட்டுமல்லாமல், விளையாட்டு துறையிலும் பல சாதனைகள் புரிய நமது வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - டிரைலர்


;