17- ல் ‘ஜன்னல் ஓரம்’

17- ல் ‘ஜன்னல் ஓரம்’

செய்திகள் 15-Oct-2013 5:44 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பார்த்திபன் கனவு’, ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘மந்திரப்புன்னகை’ போன்ற படங்களை இயக்கிய கரு.பழனியப்பன் இயக்கியிருக்கும் படம் ‘ஜன்னல் ஓரம்’. மலையாளத்தில் ஹிட் ஆன ‘ஆர்டினரி’ படத்தின் ரீ-மேக் ஆக உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் பார்த்திபன், விமல், விதார்த், பூர்ணா ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்க, வித்யா சாகர் இசை அமைத்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் முடிவடைந்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 17-ஆம் தேதி சென்னையிலுள்ள கமலா திரையரங்கில் நடைபெறவிருக்கிறது. ஒரு பேருந்து, அதன் நடத்துனர், ஓட்டுனர், அதில் பயணிக்கும் பயணிகள்… இவர்களுக்கிடையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்களை பின்னணியாக வைத்து எடுக்கப்பட்டுள்ள் இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திட்டம் போட்டு திருடுற கூட்டம் - டிரைலர்


;