டி.பி.கஜேந்திரனின் ‘ஆசை தோசை’

டி.பி.கஜேந்திரனின் ‘ஆசை தோசை’

செய்திகள் 15-Oct-2013 3:35 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வீடு மனைவி மக்கள்’, ‘தாயா தாரமா’. ‘பட்ஜெட் பதமநாபன்’ உடபட இருபது படங்களுக்கும் மேல் இயக்கியிருப்பவர் டி.பி.கஜேந்திரன். இவர் தற்போது இருபது படங்களுக்கு மேல் காமெடி, குணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிப்புடன், மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார் டி.பி.கஜேந்திரன். இந்தப் படத்திற்கு ‘ஆசை தோசை’ என்று பெயரிட்டுள்ளார். இந்தப் படத்தில் முன்னணி நகைச்சுவை நடிகர் ஒருவர் நாயகனாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை டி.பி.கஜேந்திரனின் ’முத்துலட்சுமி மூவீஸ்’ பட நிறுவனம் தயாரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;