விஜய்சேதுபதியுடன் இணையும் விஷ்ணு!

விஜய்சேதுபதியுடன் இணையும் விஷ்ணு!

செய்திகள் 15-Oct-2013 12:52 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'தென்மேற்கு பருவகாற்று, ‘நீர்ப்பறவை’ ஆகிய படங்களை இயக்கிய சீனு ராமசாமி அடுத்து இயக்கும் படம் 'இடம் பொருள் ஏவல்.' லிங்குசாமியின் 'திருப்பதி பிரதர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க இன்னொரு கதாநாயகனாக விஷ்ணுவும் நடிக்கிறார். இந்தப் படத்திற்கான கதாநாயகிகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. விஜய்சேதுபதி, விஷ்ணு ஏற்கெனவே சீனுராமசாமி இயக்கத்தில் நடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;