ஆர்யாவின் அடுத்த படம்?

ஆர்யாவின் அடுத்த படம்?

செய்திகள் 12-Oct-2013 12:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ராஜா ராணி’யின் வெற்றியை தொடர்ந்து ஆர்யா நடித்து அடுத்து வரவிருக்கும் படங்கள் ‘ஆரம்பம்’ மற்றும் ‘இரண்டாம் உலகம்’. இதில் ‘ஆரம்பம்’ விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், ‘இரண்டாம் உலகம்’ படத்தின் இறுதிகட்ட வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த இரண்டு படங்களை தொடர்ந்து ஆர்யா அடுத்து நேமிச்சந்த் ஜபக் தயாரிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இன்னும் பெயர் வைக்கப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது. இந்தப் படத்திற்கான கதாநாயகி மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வர, இந்தப் படம் பிரம்மாண்ட தயாரிப்பாக உருவாக இருக்கிறதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் - டீசர் 2


;