சமந்தா – அஞ்சலி இணைந்து கலக்கும் படம்!

சமந்தா – அஞ்சலி இணைந்து கலக்கும் படம்!

செய்திகள் 5-Oct-2013 5:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

'விஜி கிரியேஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பாக தாளபள்ளி சந்திரசேகர், பிரசாத் இருவரும் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘ஆனந்தம் ஆனந்தமே’. சென்ற ஆண்டு தெலுங்கில் ‘சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு’ என்ற பெயரில் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்த படம் இது. நடிகை அஞ்சலிக்கு மிக பெரிய நட்சத்திர அந்தஸ்து ஏற்ப்படுத்தி கொடுத்த படமும் கூட! இந்தப் படத்தில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்திருக்க, கதாநாயகிகளாக அஞ்சலி, சமந்தா நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தின் தமிழ் ரீ-மேக் உரிமைக்காக நிறைய பேர் முயற்சி செய்ய, படத்தின் பட்ஜெட்டை கேள்வி பட்டு எல்லோரும் பின்வாங்க தற்போது தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்திற்கு மிக்கி ஜே.மேயர் – மணிசர்மா இசை அமைத்திருக்க, ஸ்ரீகாந்த் இயக்கியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;