ஜப்பானில் வாலு!

ஜப்பானில் வாலு!

செய்திகள் 5-Oct-2013 2:33 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இளம் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில் வளர்ந்து வரும் படங்களில் ஒன்று ‘வாலு’. ‘நிக் ஆர்ட்ஸ்’ சக்கரவர்த்தி தயாரிப்பில், விஜயசந்தர் இயக்கி வரும் இந்தப் படத்தில் சிம்பு, ஹன்சிகா மோத்வானி ஜோடியாக நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் இரண்டு பாடல் காட்சியை படம் பிடிக்க ஜப்பானுக்கு பறந்துள்ளனர் சிம்பு, ஹன்சிகா மோத்வானி மற்றும் படப்பிடிப்பு குழுவினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;