ஹீரோ ஆகும் இசை அமைப்பாளர்!

ஹீரோ ஆகும் இசை அமைப்பாளர்!

செய்திகள் 4-Oct-2013 3:41 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர்களில் ஜி.வி.பிரகாஷ் குமாரும் ஒருவர். இவர் இசை அமைப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ராஜா ராணி’. இசை அமைப்பாளராக வெற்றி வலம் வருவதோடு ஜி.வி.பிரகாஷ் படத் தயாரிப்பிலும் இறங்கி தயாரித்துள்ள படம் ‘மதயானை கூட்டம்’. இந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. தற்போது இசை அமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் இயங்கி வரும் ஜி.வி.பிரகாஷ் அடுத்து ஒரு படத்தில் ஹீரோவாக நடித்து நடிகராகவும் அவதாராம் எடுக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு ‘பென்சில்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாச்சியார் - டைட்டில் மோஷன் போஸ்டர்


;