விளம்பர போஸ்டர் ஒட்டிய மிஷ்கின்!

விளம்பர போஸ்டர் ஒட்டிய மிஷ்கின்!

செய்திகள் 3-Oct-2013 6:01 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மிஷ்கின் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள படம் ‘ஓ நாயும் ஆட்டுக்குட்டியும்’. சமீபத்தில் வெளியாகிய இப்படம் விமர்சன ரீதியாக நன்றாக பேசப்படு வந்தாலும், வணிகரீதியாக இப்படத்திற்கு போதிய வரவேற்பில்லையாம். இதற்கு காரணமாக கூறப்படுவது, படத்திற்கு போதுமான பப்ளிசிட்டி இல்லை என்பதுதான்! படத்தை ரசிகர்களிடத்தில் விளம்பரப்படுத்த நிறைய பணம் தேவை! ஆனால் மிஷ்கினிடம் தற்போது அதற்கான வசதி இல்லையாம்! இந்நிலையில் படத்தின் வரவேற்பு குறித்து அறிவதற்காக திருச்சி, மதுரை, சேலம், கோயம்பத்தூர் ஆகிய ஊர்களுக்கு விசிட் அடித்த மிஷ்கின், விடியற்காலை கோயம்பத்தூரிலுள்ள தெருக்களில் இறங்கி ‘ஓ நாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தின் போஸ்டர்களை ஒட்டி படத்திற்கான விளம்பரங்களை செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கொடிவீரன் - மோஷன் போஸ்டர்


;