சத்யராஜுக்கு இன்று ஹேப்பி பர்த் டே!

சத்யராஜுக்கு இன்று ஹேப்பி பர்த் டே!

செய்திகள் 3-Oct-2013 2:10 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வில்லனாக அறிமுகமாகி, பிறகு ஹீரோவாக மாறி, இப்போது குணச்சித்திர வேடங்களில் தோன்றி நடிப்பில் கலக்கி வரும் சத்யராஜ் நடிக்க வருபவர்களுக்கு ஒரு முன்னோடியாக விளங்கி வருபவர். சமீபத்தில் வெளியாகிய ‘சென்னை எக்ஸ்பிரஸ்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ராஜா ராணி’ என வரிசையாக பல படங்களின் வெற்றியில் உறுதுணை புரிந்திருக்கும் சத்யராஜுக்கு இன்று இனிய பிறந்த நாள்! இந்த இனிய நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரும் சத்யராஜுக்கு ‘டாப் 10 சினிமா’வும் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறது. ஹேப்பி பர்த் டே சத்யராஜ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அட்ரா மச்சான் விசிலு - டிரைலர்


;