இவன் வேற மாதிரி

இவன் வேற மாதிரி

செய்திகள் 3-Oct-2013 12:34 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

யூ.டி.வி. மோஷன் பிக்சர்ஸ், திருப்பதி பிரதர்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் படம் 'இவன் வேற மாதிரி'. எங்கேயும் எப்போதும் வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் சரவணனின் இரண்டாவது படம் இது. அதேபோல் ‘கும்கி’ வெற்றி படத்தில் கதாநாயகனாக அறிமுகமான விக்ரம் பிரபு நடிக்கும் இரண்டாவது படம். பெரிய எதிர்பார்ப்புடன் ரொமான்டிக் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தின் இசை வெளியீடு வருகிற 15-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இசையமைத்திருப்பவர் சி.சத்யா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;