சந்தானத்தின் சொந்தப் படத்தை இயக்கிய ஶ்ரீநாத்

சந்தானத்தின் சொந்தப் படத்தை இயக்கிய ஶ்ரீநாத்

செய்திகள் 3-Oct-2013 11:24 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் தயாரிப்பாளரான சந்தானம் அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் தயாரித்து நடிக்க  இருந்த படம் 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்'. முதலில் இந்தப் படதை இயக்க இருந்தவர் கண்ணன். ஆனால் தற்போது கேமிராமேனும், இயக்குனருமான மறைந்த ஜீவாவின் உதவியாளரும் பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவருமான ஶ்ரீநாத் இயக்கி வருகிறார். இப்படத்திற்காக  சுமார் 2 கோடி செலவில்    ஶ்ரீபெரும்புதூர் அருகே செட் போடப்பட்டு படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா - டிரைலர்


;