இன்று நடிப்புலக மேதையின் பிறந்த நாள்!

இன்று நடிப்புலக மேதையின் பிறந்த நாள்!

செய்திகள் 1-Oct-2013 12:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிப்புலகிலிருந்து மறைந்து வான் உலகில் இன்னமும் நட்சத்திரமாய் மின்னிக் கொண்டிருக்கும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இந்த மண்ணுலகில் பிறந்த இனிய நாள் இன்று! இந்த மண்ணுலகிலிருந்து அவர் மறைந்து விட்டாலும், இன்னமும் கோடானு கோடி சினிமா ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடத்தைப் பிடித்துக் கொண்டு குடிகொண்டு வாழ்ந்து வரும் செவாலியே சிவாஜி கணேசனின் பிறந்த நாளை நினைவு கொள்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவகாமியின் செல்வன் - டிரைலர்


;