விபத்தில் சிக்கிய லாரன்ஸ்!

விபத்தில் சிக்கிய லாரன்ஸ்!

செய்திகள் 1-Oct-2013 11:16 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘காஞ்சனா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து வரும் படம் ‘முனி 3 கங்கா’. சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல் காட்சி ஒத்திகையின்போது கால் தடுமாறி கீழே விழுந்த லாரன்ஸுக்கு கழுத்து மற்றும் கைகளின் மணிகட்டுகளில் பலத்த அடிப்பட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லாரன்ஸுக்கு அங்கு 20 நாட்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது வீடு திரும்பியுள்ளார். அவருக்கு இன்னமும் பிசியோ தெரபி சிகிச்சை மற்றும் மூன்று மாதக் கால ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் கூறி இருப்பதால, வீட்டிலேயே சிகிச்சை பெற்று ஓய்வு எடுத்து வருகிறார் லாரன்ஸ்! இதனால் ‘முனி 3 கங்கா’ படத்தின் படப்பிடிப்பு இனி டிசம்பர் மாதத்திற்குப் பிறகுதான் துவங்குமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிவலிங்கா - ரங்கு ரக்கர பாடல் வீடியோ


;