ஷாருக்கின் புதிய கெட்-அப்!

ஷாருக்கின் புதிய கெட்-அப்!

செய்திகள் 1-Oct-2013 10:43 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட்டின் ‘கிங் கான்’ என்று அழைக்கப்படும் ஷாருக்கான் சமீபகாலமாக புது புது ஹேர் ஸ்டைலில் தோன்றி கலக்கி வருவது குறிப்பிடத்தக்கது. ‘டான் -2’ படத்தில் ‘போனி டெய்ல்’ ஸ்டைலில் வந்து கலக்கி ரசிகர்களை கவர்ந்த ஷாருக், சமீபத்தில் நடித்த, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் வேறு ஒரு விதமான ஸ்டைலை பின்பற்றி நடித்திருந்தார். இந்தப் படத்தைத் தொடர்ந்து அடுத்து ஷாருக் நடிக்கவிருக்கும் படம் ‘ஹேப்பி நியூ இயர்’. இந்தப் படத்தில் கலரிங் செய்த ஹேர் ஸ்டைலோடு, மாறுபட்ட ஒரு கெட்-அப்பில் தோன்ற இருக்கிறார் ஷாருக்! இந்தப் படத்தை ஃபாராகான் இயக்க, ஷாருக்கானின் ‘ரெட் சில்லீஸ்’ பட நிறுவனம் தயாரிக்கிறது. ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஷாருக்கானுடன் ஜோடி சேர்ந்து கலக்கிய தீபிகா படுகோனே தான் இந்தப் படத்திலும் ஹீரோயின்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹேப்பி நியூ இயர் - 'நான்சென்ஸ் கி நைட்' வீடியோ சாங்


;