மோலிவுட்டில் ‘ஜித்தன்’ ரமேஷ்!

 மோலிவுட்டில் ‘ஜித்தன்’ ரமேஷ்!

செய்திகள் 30-Sep-2013 12:57 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஜித்தன்’, ‘மதுரை வீரன்’, ‘புலி வருது’ என பல தமிழ் படங்களில் நடித்தவர் ‘ஜித்தன்’ ரமேஷ். தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரியின் மகனான இவர் தற்போது ‘ஃபார்த் டிகிரி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருவதோடு, அடுத்து ‘டே நைட்’ என்ற மலையாள படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியிருக்கிறார். ‘டூப்ளிகேட்’ என்ற மலையாள படத்தை இயக்கி புகழ்பெற்ற ஷிபு பிரபாகர் இயக்கும் இந்தப் படத்தில் மக்பூல் சல்மான், அர்ச்சனா கவி ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ‘ஜித்தன்’ ரமேஷ் கதையில் முக்கியத்துவமுள்ள ஒரு கேரக்டரில் நடிக்க இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கடம்பன் - டீசர்


;