‘யு’ வாங்கிய நய்யாண்டி!

‘யு’ வாங்கிய நய்யாண்டி!

செய்திகள் 30-Sep-2013 11:40 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’ஃபைவ் ஸ்டார்’ ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் சார்பில் எஸ்.கதிரேசன் தயாரித்துள்ள படம் ‘நய்யாண்டி’ தனுஷ், நஸ்ரியா முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள இந்தப் படத்தை ‘களவாணி’ புகழ் சற்குணம் இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு எம்.ஜிப்ரான் இசை அமைத்திருக்க, படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றுள்ளன! ‘மரியான்’ படத்திற்குப் பிறகு தனுஷ் நடிப்பில் விரைவில் ரிலீசாகவிருக்கும் இந்தப் படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ‘யு’ சர்டிஃபிகெட் வழங்கியுள்ளனர். ‘மரியான்’ எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் தனுஷ் ரொம்பவும் நம்பியிருக்கும் படம் ‘நய்யாண்டி’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நஸ்ரியா - ஃபஹத் திருமணம் - வீடியோ


;