புலனாய்வு அதிகாரியாகும் வித்யா பாலன்!

புலனாய்வு அதிகாரியாகும் வித்யா பாலன்!

செய்திகள் 28-Sep-2013 3:39 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘டர்ட்டி பிக்சர்’, ‘கஹானி’ ஆகிய ஹிந்திப் படங்கள் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட படங்கள்! மாபெரும் வெற்றிபெற்ற இந்தப் படங்களில் கதையில் நாயகியாக நடித்து கலக்கியவர் வித்யா பாலன். இந்தப் படங்களை போன்று கதையின் நாயகிக்கு முக்கியத்துவமுள்ள மற்றுமொரு ஹிந்திப் படத்தில் நடிக்கவிருக்கிறார் வித்யா பாலன்! படத்தின் பெயர் ‘பாஹி ஜாசூஸ்’. இதில் வித்யா ஏற்று நடிக்கப் போகும் கேரக்டர் குற்ற பிரிவு புலனாய்வு அதிகாரியின் வேடம்! இந்தப் படத்தை சமர் ஷெய்க் என்பவர் இயக்க, தியா மிர்ஸா, சஹில் சங்க் இருவரும் சேர்ந்து தயாரிக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;