ரீ-மேக் ஆகும் காக்டெயில்!

ரீ-மேக் ஆகும் காக்டெயில்!

செய்திகள் 28-Sep-2013 3:24 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மலையாளத்தில் இருந்து தமிழில் ரீ-மேக் ஆகும் பட வரிரையில் அடுத்து இடம் பிடித்துள்ள படம் 'காக்டெயில்'. மலையாளத்தில் ஜெயசூர்யா, ஃபஹத் ஃபாசில், சம்விருதா சுனில் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்கும் இப்படத்தை தமிழில் ‘ஸ்பெல் பௌன்ட் ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம், தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சீனு, நிகேஷ்ராம் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். கதாநாயகியாக அனன்யா நடிக்கிறார். இந்தப் படத்தை விஜய் நடித்த ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன் இயக்குகிறார். இன்னும் டைட்டில் வைக்காத இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;