நாளை முதல் சங்குத்தேவன்!

நாளை முதல் சங்குத்தேவன்!

செய்திகள் 28-Sep-2013 10:49 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன்' சதீஷ்குமாரும், நடிகர் விஜய்சேதுபதியும் இணைந்து தயாரிக்கும் படம் ‘சங்குத்தேவன்’. ஒரு நிஜ சம்பவத்தை வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் மாறுபட்ட கதாநாயகன் வேடத்தில் நடிக்கிறார் விஜய்சேதுபதி. இந்தப் படத்தை சுதாகர் இயக்க. இதன் படப்பிடிப்பு நாளை முதல் தொடர்ந்து நடைபெறவிருக்கிறது. விஜய்சேதுபதி நடித்துள்ள ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ விரைவில் ரிலீசாகவிருக்கிறது என்பது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;