‘நேரம்’ இயக்குனரின் எலி!

நேரம் இயக்குனரின் எலி!

செய்திகள் 27-Sep-2013 4:24 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘நேரம்’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் அல்ஃபோன்ஸ் புத்திரன். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது ஒரு ஹிந்தி படத்தை இயக்கி வரும் அல்ஃபோன்ஸ் புத்திரன் 2011-ல் இயக்கிய தமிழ் குறும்படம் ‘எலி’. இந்தக் குறும்படத்தில் ‘நேரம்’ படத்தில் ஹீரோவாக நடித்த நிவின் பாலி மற்றும் சிம்ஹா, ராஜீவ் பிள்ளை, ரங்கா, ராம், ஜினு ஜோசஃப் முதலானோர் நடித்திருக்க, மலையாள நடிகரும், இயக்குனருமான வினீத் ஸ்ரீனிவாசன் தயாரித்திருக்கிறார். ‘எலி’ குறும்படத்தை சமீபத்தில் யு-டியூபில் வெளியிட்டிருக்கிறார்கள். பார்த்து மகிழுங்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;