அடுத்து யாரை இயக்கப் போகிறார் பாலா?

அடுத்து யாரை இயக்கப் போகிறார் பாலா?

செய்திகள் 27-Sep-2013 11:03 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பரதேசி’ படத்திற்குப் பிறகு பாலா இயக்கும் படம் என்ன? அவரது இயக்கத்தில் அடுத்து யார் நடிக்கப் போகிறார்? என்ற கேள்விகள் கோலிவுட்டில் சுற்றி சுழன்று கொண்டிருந்த நிலையில், பாலா இயக்கத்தில் விக்ரம் அல்லது விஷால் நடிக்க இருக்கிறார் என்று பேசப்பட்டு வந்தது. ஆனால் அதில் உண்மையில்லை என்றும் அதர்வாவும், சசிகுமாரும் நடிக்கிறார்கள் என்றும் அது சம்பந்தமான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் பேசப்பட்டது. ஆனால் இப்போது இதிலும் ஒரு மாற்றம்! இதில் அதர்வா நடிக்கவில்லையாம்! அவருக்கு பதிலாக ஆர்யா நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை கல்பாத்தி எஸ்.அகோரம் பிரம்மாண்டமாக தயாரிக்க, இந்தப் படத்திற்காக ஆர்யா நிறைய நாட்களை பாலாவுக்காக ஒதுக்கி வைத்துள்ளாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘பூஜை’ - ஃபர்ஸ்ட் லுக் டீஸர்


;