நலனின் எஸ்கிமோ காதல்!

நலனின் எஸ்கிமோ காதல்!

செய்திகள் 26-Sep-2013 12:30 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மாறுபட்ட கதை களத்துடன் ‘சூது கவ்வும்’ படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் நலன் குமரசாமி. இந்தப் படத்தைத் தொடர்ந்து நலன் இயக்கவிருக்கும் படத்திற்கு ‘எஸ்கிமோ காதல்’ என்று பெயர் வைத்திருக்கிறார். ’சூது கவ்வும்’ படத்தை தயாரித்த ‘திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. படத்திற்கான கலைஞர்களின் தேர்வு தற்போது விறுவிறுவென நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;