விறுவிறு படப்பிடிப்பில் ‘வை ராஜா வை’

விறுவிறு படப்பிடிப்பில் ‘வை ராஜா வை’

செய்திகள் 25-Sep-2013 1:53 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மென்ட்’ தயாரிப்பில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் படம், ‘வை ராஜா வை’. கௌதம் கார்த்திக், ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்று சென்னையில் ஆரம்பமானது. இந்தப் படத்திற்கு யுவன் இசை அமைக்க,. இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து பல நாட்கள் நடைபெறவிருக்கிறது. ‘3’ படத்திற்குப் பிறகு ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - டிரைலர்


;