விஜய்யை காப்பி அடித்த அக்‌ஷய்!

விஜய்யை காப்பி அடித்த அக்‌ஷய்!

செய்திகள் 24-Sep-2013 10:13 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

அக்‌ஷய் குமார், அதிதி ராவ் ஜோடியாக நடித்து அடுத்த மாதம் 16-ஆம் தேதி ரிலீசாகவிருக்கும் ஹிந்திப் படம் ’பாஸ்’. மலையாளத்தில் மம்முட்டி, ஸ்ரேயா, ப்ருத்திவிராஜ் நடித்து வெற்றிபெற்ற ‘போக்கிரிராஜா’ படத்தின் ரீ-மேக் தான் இந்த ‘பாஸ்’. ஆண்டனி டி.சூசா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ‘கில்லி’ தமிழ் படத்தில் விஜய், த்ரிஷா ஆட்டம் போட்ட சூப்பர் ஹிட் பாடலான ’அப்படி போடு…’ பாடல் டியூனை அப்படியே பயன்படுத்தி ஒரு குத்துப் பாடலை உருவாக்கியிருக்கிறார்கள். அக்ஷய் குமார், அதிதி ராவ் இணைந்து ஆட்டம் போடும் இந்தப் பாடல் காட்சிக்கு நம்ம ஊர் பிரபுதேவா நடனம் அமைத்து, அக்‌ஷய் குமார், அதிதி ராவுடன் குத்தாட்டம் போடவும் செய்திருக்கிறார். அக்‌ஷய் குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் பாலிவுட்டில் இந்தப் படம் மீது பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;