அனிமேஷனில் க்ரிஷ்!

அனிமேஷனில் க்ரிஷ்!

செய்திகள் 23-Sep-2013 11:53 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஹிந்தியில் ரித்திக் ரோஷன் நடித்து மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘க்ரிஷ்’. இந்தப் படம் குழந்தைகளுக்காக கார்ட்டூன் படமாக உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ’கிட் க்ரிஷ்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். ‘க்ரிஷ்’ படத்தில் ரித்திக் ரோஷன் ஏற்று நடித்த கேரக்டர், ‘கிட் க்ரிஷ்’ படத்தில் 11 வயது கிருஷ்ணா என்ற கேரக்டராக வலம் வர இருக்கிறது. அடுத்த மாதம் 2-ஆம் தேதி முதல் கார்ட்டூன் நெட்வொர்க் சேனலில் சீரியலாக ஒளிபரப்பாக இருக்கும் இதனை ‘க்ரிஷ்’ படத்தை தயாரித்த ராகேஷ் ரோஷனின் ’ஃபிலிம் கிராஃபட்’ நிறுவனமும், ‘டியூணர் & டியூன் அனிமேஷன்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. ஒரு பாலிவுட் படம் கார்ட்டூன் படமாக ரீ-மேக் ஆகியிருப்பது இதுதான் முதல் முறையாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவளுக்கென்ன வீடியோ சாங்


;