கௌரவ வேடத்தில் ஆனந்தபாபு!

கௌரவ வேடத்தில் ஆனந்தபாபு!

செய்திகள் 23-Sep-2013 10:40 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆனந்தபாபு நடித்த ‘பாடும் வானம் பாடி’ படத்தை இயக்கியவர் எம்.ஜெயகுமார். இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கும் படம் ‘ஜமாய்’. இந்தப் படத்தில் நவீன், உதய், வைஜெயந்தி, நிமிஷா மற்றும் பலர் நடிக்கின்றனர். ஆனந்த பாபுவை ‘பாடும் வானம் பாடி’ படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்த இயக்குனர் ஜெயகுமார் இந்தப் படத்தில், சிறுவன் ஒருவனுக்கு நடன பயிற்சி அளிக்கும் மாஸ்டராக கௌரவ வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஆனந்த பாபு நடித்து சமீபத்தில் வெளியான படங்கள் ஆதவன்’ மற்றும் ‘மதுரை சம்பவம்’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - குலேபா வா பாடல் வீடியோ


;