டாப்சியின் தத்துவம்!

டாப்சியின் தத்துவம்!

செய்திகள் 19-Sep-2013 12:07 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஆடுகளம்’ நாயகி டாப்சி நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் அஜித், விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் உருவாகியுள்ள ’ஆரம்பம்’. இந்தப் படத்தைத் தொடர்ந்து ராகவா லாரன்ஸ் ஹீரோவக நடித்து இயக்கி வரும் ‘முனி 3 கங்கா’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ‘’நான் ஒரு விஷயம் சம்பந்தமாக ஒரு முடிவெடுத்தால் அது பற்றி பிறகு சிந்திப்பதில்லை. அது மாதிரி என் எதிர்காலத்தை பற்றியும் நான் சிந்திப்பதில்லை. என்னோட கவனம் எப்போதும் என் வேலையில் தான் இருக்கும்’’ என்று தத்துவம் பேசியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் - டிரைலர்


;