பிரபுவின் ’ஆக்‌ஷன் ஜாக்சன்’

பிரபுவின் ’ஆக்‌ஷன் ஜாக்சன்’

செய்திகள் 19-Sep-2013 10:56 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ராம்போ ராஜ்குமார்’ என்ற ஹிந்தி படத்தை இயக்கி வரும் பிரபுதேவா, அடுத்து அஜய் தேவ்கன் நடிப்பிலும் ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு ’ஆக்‌ஷன் ஜாக்சன்’ என்று பெயர் வைத்திருக்கிறார். இதில் அஜய் தேவ்கனுடன் மூன்று ஹீரோயின்கள் நடிக்க இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் பிரபுதேவாவின் ஃபேவரிட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, இன்னொருவர் யாமி கௌதம். மூன்றாம் கதாநாயகியின் தேர்வு நடந்து வருகிறது. ஷாகித் கபூர், சோனாக்‌ஷி சின்ஹா நடித்து வரும் ‘ராம்போ ராஜ்குமார்’ பட வேலைகள் முடிந்ததும் ‘ஆக்‌ஷன் ஜாக்சன்’ படத்தின் வேலைகளில் இறங்க இருக்கிறார் பிரபுதேவா.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குலேபகாவலி - சேராமல் போனால் பால் வீடியோ


;