திருப்பதி பிரதர்ஸில் சீனுராமசாமி!

திருப்பதி பிரதர்ஸில் சீனுராமசாமி!

செய்திகள் 19-Sep-2013 10:51 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’ போன்ற வித்தியாசமான படங்கள் இயக்கி பேசப்பட்ட இயக்குனர் சீனுராமசாமி. இவர் அடுத்து இயக்க இருக்கும் படம் ’இடம் பொருள் ஏவல்’. இந்தப் படத்தை லிங்குசாமியின் ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘திருப்பதி பிரதர்ஸ்’ ஒரே நேரத்தில் பல படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்மதுரை - டிரைலர்


;