மலையாளத்தில் ஸ்ரீதேவி!

மலையாளத்தில் ஸ்ரீதேவி!

செய்திகள் 18-Sep-2013 11:59 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தெலுங்கு, ஹிந்தி மொழியை விட எனக்கு மலையாள மொழியும், மலையாள சினிமாவும், கேரள மக்களையும் ரொம்பவும் பிடிக்கும். இதற்கு முக்கிய காரணம் எனது சினிமா வாழ்க்கையை துவங்கியது இங்குதான்! இப்படி கூறியிருப்பவர் யார் தெரியுமா? ஒரு காலத்தில் இந்திய சினிமா ரசிகர்களின் கனவு தேவதையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி! சென்ற ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரள அரசு சார்பில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார் ஸ்ரீதேவி. அப்போது பத்திரிகையாளர்களிடத்தில் பேசும்போதுதான் ஸ்ரீதேவி இப்படி கூறியிருக்கிறார்! நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் மீண்டும் மலையாள படங்களில் நடிப்பேன் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டிரைலர்


;