அஜித் அரெஸ்ட்!

அஜித் அரெஸ்ட்!

செய்திகள் 18-Sep-2013 11:01 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்த வருஷம் தங்களுக்கு ‘தல தீபாவளி’யாக இருக்கப் போவதில் ரொம்பவே கொண்டாடமாக இருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள். இன்டர்நெட் ஹேக்கிங் சம்பந்தப்பட்ட ‘ஆரம்பம்’ படத்தின் கதை என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மொத்த சினிமா ரசிகர்களுக்கும் நகத்தைக் கடித்துக்கொண்டு காத்திருக்கிறார்கள். படத்தின் ஒவ்வொரு ஸ்டில் வெளிவரும்போதும், இதுவாக இருக்குமோ அதுவாக இருக்குமோ என ஆளாளுக்கு ‘அலப்பறை’யைக் கூட்டிக்கொண்டிருக்க, தற்போது வெளிவந்து புதிய ஸ்டில் ஒன்று ‘நெட்’டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித்தை கைது செய்து ஜீப்பில் கொண்டுபோவது போன்ற ஸ்டில்தான். ‘தல’யை எதற்காக கைது செய்தார்கள்? அதிலிருந்து அவர் எப்படித் தப்பிப்பார் என தெரிந்துகொள்வதற்கு ‘தீபாவளி’ வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;