ஆமீர் – அனுஷ்கா நீண்டநேர முத்தம்!

ஆமீர் – அனுஷ்கா நீண்டநேர முத்தம்!

செய்திகள் 17-Sep-2013 5:27 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இதுவரை பாலிவுட் படங்களில் வந்த லிப் லாக் முத்தக் காட்சிகள் எல்லாவற்றையும் மிஞ்சும் விதமாக சமீபத்தில் ‘பீகே’ என்ற படத்திற்காக ஒரு பெரிய லிப் லாக் காட்சியை படம் பிடித்து பரபரப்பாக பேச வைத்துள்ளார் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. இந்தப் படத்தில் ஆமீர்கான், அனுஷ்கா சர்மா ஜோடியாக நடிக்க, இதன் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது ஆமீர்கான் அனுஷ்கா சர்மாவை முத்தமிடுவது மாதிரியான காட்சியை படமாக்கியபோது தான் இந்த நீண்ட நேர ‘லிப் லாக்’ முத்தம்! ’3 இடியட்ஸ்’ படத்திற்குப் பிறகு ஆமீர்கான், ராஜ்குமார் ஹிரானி இணையும் படம் என்பதால் ஏற்கெனவே பாலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்திற்கு இந்த முத்த காட்சி இன்னும் பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுல்தான் - டிரைலர்


;